சென்னை உட்பட வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உட்பட வட தமிழகத்தின் பல பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Rain expected in north Tamilnadu in next 24 hours

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தின் வட மாவட்டங்களில் இடியுடன் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், சென்னை மாநகரில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வால்பாறை, அப்பர்வானி, தேவானா அவலாஞ்சி உள்ளிட்ட இடங்களில் இன்று 3 செ.மீ மழை பெய்துள்ளது. மேலும், காரைக்குடி உள்ளிட்ட சில இடங்களிலும் 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+