வாவ்.. மறுபடியும் சென்னையில் மழை.. ஜில்லென்று ஆங்காங்கே!
சென்னையில் இன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை-வீடியோ
சென்னை: சென்னையில் இன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த சில தினங்களாக வெப்பசலனத்தால் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இது சிறிது நாட்கள் இடைவெளி விட்டிருந்தது.

இந்நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் பெரும்பாலான பகுதிகளில் வெப்பசலனத்தால் மழை பெய்தது. இந்நிலையில் நேற்றைய தினமும் காலை முதல் வானம் அவ்வப்போது மூடி மூடி திறந்தபடி இருந்தது.
சில இடங்களில் கருமேகங்கள் சூழ மழை பெய்தது. மேலும் சில இடங்களில் வெயில் அடித்தபடியே மழை பெய்தது. இதைத் தொடர்ந்து இன்றும் மாலை நேரத்தில் மழை பெய்தது. மிதமான சாரல் மழை பெய்தது.
முகப்பேர், அண்ணாநகர், கோயம்பேடு, குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது. இதனால் ஜில்லென்று காற்று வீசியது.
More From
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications