சென்னை புறநகர் பகுதிகளில் கன மழை!
சென்னை: சென்னையின் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது கன மழை பெய்து வரும் நிலையில் அது மேலும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
சென்னையில் கடந்த 12ம் தேதி இரவு கன மழை கொட்டித் தீர்த்தது. பிறகு சில பகுதிகளில் ஆங்காங்கு மழை பெய்தது. இந்த நிலையில் இன்று மாலை, தாம்பரம், குரோம்பேட்டை, வட பழனி பகுதிகளில் கன மழை பெய்தது.

மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை இலாகா அறிவித்திருந்த நிலையில் மழை தொடருகிறது. நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இந்நிலையில் பெங்களூரில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து கன மழை கொட்டித் தீர்த்தது.
கடந்த 24 மணி நேரத்தில் பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாடிகல் லிமிடட் மையத்தில் 14.4 செ.மீ மழையும், சிட்டி ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் 12.9 செ.மீ அளவு மழையும் பெய்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழை பெய்துள்ளது என்று கூறப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications