காலைமுதல் மின்சாரம் கட்.. அவசர உதவி கேட்க செல்போனில் சார்ஜ் இன்றி சென்னை புறநகர்வாசிகள் தவிப்பு
சென்னை: மழையால் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக, சென்னை புறநகர் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்பட்டுவருகிறார்கள்.
No power since last night. Rain water flooding inside my apartment. Now inverter is dead. What next? #ChennaiRains pic.twitter.com/BuYROrtiMb
— T.S.Suresh (TS) (@editorsuresh) December 1, 2015 சென்னையில் இன்று பலத்த மழை கொட்டி வருகிறது. புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதனால் புறநகர் பகுதிகளில் காலை முதல் மின் இணைப்பை மின்வாரியம் துண்டித்துள்ளது.

கடந்த வாரங்களில் பெய்த மழையின்போது, மின்சார வயர் துண்டித்து விழுந்ததால், சிலர் உயிரிழந்தனர். அதுபோன்ற அசம்பாவிதங்கள் இப்போது ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
@chennaiweather ...kathipara water gushing pic.twitter.com/7XdJak91qj
— DaranK (@daran_k) December 1, 2015 அதேநேரம், செல்போனில் சார்ஜ் தீர்ந்துவிடுவதால், அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள முடியாமல், புறநகர் மக்கள் கஷ்டப்பட்டுவருகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications