சேலத்தில் திடீர் மழை... மகிழ்ச்சியில் மூழ்கிய பொதுமக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோடை காலத்தில் கொழுத்திய வெயிலில் இருந்து மீளும் விதமாக நேற்றிரவு சேலம் மாவட்டத்தில் மேட்டூர், ஏற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பொழிந்துள்ளது.












Click it and Unblock the Notifications