ரெயின்டிராப்ஸ் வழங்கும் ஜிங்கில் பெல் கிருஸ்துமஸ் நிகழ்ச்சி
ரெயின்டிராப்ஸ் தனியார் நிறுவனம் சார்பில் இன்று கிருஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
ஏழை, ஆதரவற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிறுவனம் ரெயின்டிராப்ஸ். இந்நிறுவனம் மூலம் பல சமூக விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ரெயின்டிராப்ஸ் அமைப்பு சார்பில் மாற்றம் தேடி 2014ம் ஆண்டு சிறப்பு காலண்டர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடந்தது. முதல் காலண்டரை இயக்குனர் பாலச்சந்தர் வெளியிட இயக்குனர் முருகதாஸ் பெற்றுக் கொண்டார்.
கிருஸ்துமஸ் பண்டிகை
டிசம்பர் 23ம் தேதி ஸ்பென்சர் பிளாசாவில் ‘ஜிங்கில் பெல்' என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரஹைனா ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் 260 சிறுவர்களுக்கு போட்டிகள், பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications