சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை
சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, வேளச்சேரி, தரமணி, கந்தன்சாவடி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது.
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைபெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு திடீரென, இடி, மின்னலுடன் சிறிது நேரம் மழை பெய்தது. இதன் காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, வடபழனி, தி.நகர், கோடம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மீனம்பாக்கம், சின்னமலை, ஆதம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழைபெய்துள்ளது. இதன் காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
அதேபோல் குரோம்பேட்டை, பல்லாவரம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளிலும், கந்தன்சாவடி, வேளச்சேரி, தரமணி, கந்தன்சாவடி, மயிலாப்பூர் ஆகிய இடங்களிலும் மழை பெய்துள்ளது.
மேலும், பெரம்பூர், வில்லிவாக்கம், கொரட்டூர், அம்பத்தூர், முகப்பேர் ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
சென்னையில் பச்சிளம் குழந்தை கடத்தல்.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்! 5 மணி நேரத்தில் குற்றவாளி கைது! -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications