புதிய கட்சி தொடங்க ரஜினிக்கும் கமலுக்கும் வயசாகி போச்சாம்... சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி
புதிய கட்சி தொடங்க ரஜினிக்கும் கமலுக்கும் வயதாகி விட்டதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
Recommended Video

விருதுநகர்: புதிய கட்சி தொடங்க ரஜினிக்கும் கமலுக்கும் வயதாகிவிட்டதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
இதுகுறித்து விருதுநகரில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவிக்கையில் புதிய கட்சி தொடங்கும் ரஜினிக்கும் கமலுக்கும் காலமும் வயதும் கடந்து விட்டது.

எத்தனை புதிய கட்சிகள் வந்தாலும் அதிமுகவுக்கு சேதாரம் இல்லை. அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணையத் தொடங்கிவிட்டனர்.
தான் பிரபலமடைய வேண்டும் என்பதற்காகவே இந்து மதம் குறித்து தவறாக பேசுகின்றனர். இந்து மதத்தை கிள்ளுக்கீரையாகவே கருதுகின்றனர்.
யாராலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. புதிய கட்சிகளெல்லாம் புதிய படங்கள் போன்று ஓரிரு மாதங்கள் இருக்கும் பின்னர் காணாமல் போய்விடும் என்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
ரஜினி காந்த் மற்றும் கமல்ஹாசன் அரசியல் கட்சிகளை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications