போன மாசம் சூப்பர் ஸ்டார் ஜூரம், இந்த மாசம் கமல் ஜூரம்! - எழுத்தாளர் ராஜேஷ்குமார்
ரஜினி, கமல் அரசியல் பரபரப்பில் மக்கள் பிரச்சினைகள் மறக்கடிக்கப்படுவதாக எழுத்தாளர் ராஜேஷ் குமார் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது முகநூல் பதிவு:
இது அரசியல் பதிவோ, தனி நபர் பற்றிய விமர்சனமோ கிடையாது. இது ஓர் ஆதங்கம். அவ்வளவே.

சென்ற மாதம் முழுவதும் சூப்பர் ஸ்டார் ஜுரம். இப்போது உலகநாயகன் ஜுரம்.
இருவரும் அரசியலுக்கு வருவார்களா மாட்டார்களா என்கிற கேள்வியில் மாட்டிக் கொண்டு தமிழக மக்கள் தங்களுடைய அத்யாவஸ்யமான குடிநீர் பிரச்சனை, ஜி.எஸ்.டி வரி ஹைட்ரோ கார்பன் அபாயம், நீட் தேர்வு, போன்றவைகளை தஙகளுடைய மூளைப் பிரதேசத்திலிருந்து அவர்களையும் அறியாமல் விரட்டியடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அடுத்த தமிழக முதலமைச்சர் யார் என்பதை காலம் தீர்மானிக்கும்.
ஒரு டி.வி நிகழ்ச்சியில் பத்து லட்சம் வோட்டுக்கள் நாமினேஷனில் முன்னணி பெற்றுள்ள ஓவியா கூட தனியாக கட்சி ஆரம்பித்து தமிழக முதலமைச்சராகி 2021 ல் ஆகஸ்ட் 15 ல் கோட்டையில் கொடி ஏற்றலாம். யார் கண்டது?
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications