'கபாலி' படத்துக்கு எதிர்ப்பு...சென்னையில் ரஜினிகாந்த் உருவபொம்மையை எரித்து போராட்டம்!!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் கபாலி திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் போது ரஜினிகாந்த் உருவபொம்மை எரிக்கப்பட்டது.
ரஜினிகாந்த்-ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'கபாலி' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த்துக்கு எதிராக ஏழை, எளியோர் மற்றும் நடுத்தர சங்கத்தினர் சென்னை வேளச்சேரியில் நடத்திய போராட்டத்தில், ரஜினியின் உருவபொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தமிழக மீனவர் பிரச்சினைக்கு ரஜினி குரல் கொடுக்கவில்லை. அரசியலுக்கு வருவதுபோல பேசி இளைஞர்களைக் குழப்புகிறார் என பல்வேறு குற்றச்சாட்டுகளையும் ரஜினி மீது சுமத்தினர்.
இது தொடர்பாக ரஜினி மீது மோசடி வழக்கு பதிவு செய்யவும் வலியுறுத்தியுள்ளனர். 'கபாலி' வெளியாகவுள்ள சூழ்நிலையில் நடைபெற்ற இந்த போராட்டம் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications