அரசியலில் குதித்தார் ரஜினி... ரசிகர்களுக்குப் புத்தாண்டு பரிசு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினி காந்த் தனது அரசியல் திட்டங்களை அறிவித்து விட்டார். அரசியலில் குதிப்பதாக இன்று அவர் முறைப்படி அறிவித்தார்.

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வார்த்தை இன்று ரஜினியின் வாயாலேயே வந்து விட்டது. ரசிகர்களை இது பெரும் உற்சாகமடைய வைத்துள்ளது.

Will Rajini enter into politics?

முன்னதாக ரஜினி என்ன முடிவெடுத்தாலும் அதை ஏற்போம். அதேசமயம், ரசிகர்களுக்கேற்றார் போலத்தான் அவர் அறிவிப்பார் என்றும் அவர்கள் உறுதிபடக் கூறியிருந்தனர். அதற்கேற்ப தற்போது ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Fans around the world are eagerly waiting for the word Rajini is going to utter shortly.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற