இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்- ரஜினி டுவீட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மக்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகளை ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினி இன்று அரசியலுக்கு வருவேன் என்று கூறி ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசை கொடுத்துவிட்டார். இதனால் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

Rajini extends his New year wishes

இந்நிலையில் ரஜினிக்கு அரசியல் கட்சியினர், நண்பர்கள், திரைத்துறையினர், ரசிகர்கள் என வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி கூறியுள்ளார் ரஜினி.

இந்நிலையில் ரஜினி தனது டுவிட்டரில் என்னை வாழ்த்திய, என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajinikanth expresses his New year wishes to everyone and he also expressed his thanks to those who wished for his political entry.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X