'கபாலி' 3 நாட்களுக்கு ஹவுஸ்புல்.. டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் ஏமாற்றம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: கபாலி படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் கபாலி வருகின்ற ஜூலை 22ம் தேதி வெளியாகிறது.
2 வருடங்கள் கழித்து ரஜினி படம் வெளியாவது, ரஞ்சித் இயக்கம் ஆகியவை கபாலி குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளன. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே படத்தின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.
இதனால் பல தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் போர்டுகள் தொங்குகின்றன. இந்நிலையில் கபாலி படத்திற்கு டிக்கெட் புக் செய்ய தியேட்டர்களுக்கு வந்தும் கிடைக்கவில்லை என ரஜினி ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வீடியோ உங்களுக்கா:












Click it and Unblock the Notifications