என்ன கொடுமை சரவணன் இது...
நடிகர் ரஜினிகாந்துக்காக அவரது ஆதரவாளர்கள் வைத்துள்ள பேனர் சமூக வலைதளங்களில் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்காக அவரது ஆதரவாளர்கள் வைத்துள்ள பேனர் சமூக வலைதளங்களில் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பை அண்மையில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து கட்சிக் கொடி, சின்னம் உள்ளிட்டவைகளை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணியும் ஒருபக்கம் ஜரூராக நடைபெற்று வருகிறது. ரஜினி ஆன்மீக அரசியலை முன்னெடுத்து செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார்.

விதவிதமாக பேனர்
அவரது ஆன்மீக அரசியல் குறித்து பல்வேறு கட்சியினரும் விமர்சித்தனர். ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் விதவிதமாக பேனர்களை வைத்து வருகின்றனர்.
|
ஆன்மீக பெரியாரே
இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் ஆன்மீக பெரியாரே எனக் கூறி ரஜினியின் ஆதரவாளர்கள் பேனர் வைத்துள்ளனர். அந்த பேனரில் ரஜினிக்கும் பெரியார் கெட்டப் போடப்பட்டுள்ளது.

தமிழன்தான் ஆளனும்
ரஜினி ஆன்மீக அரசியலை கையிலெடுப்பதாக அறிவித்ததை தொடர்ந்து அவரது பின்னால் பாஜக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தை தமிழன் தான் ஆளவேண்டும் என்றும் கருத்துகள் எழுந்தன.

பெரியார் குறித்து சர்ச்சை
இந்நிலையில் பெரியாருக்கு ஈடாக ரஜினிக்கு பெரியார் வேடமிட்டு, அவர் முற்றிலும் எதிர்த்த ஆன்மீகத்தை வைத்து ஆன்மீக பெரியாரே என சித்தரித்துள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரியார் குறித்து சர்ச்சை எழுந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications