"சிங்கம்" சிங்கிளாதான் வாக்கிங் போகும்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கபாலி ஒரு பக்கம் கலக்கிக் கொண்டிருக்க, ரஜினிகாந்த் அமைதியான முறையில் அமெரிக்காவில் ஓய்வெடுத்து வருகிறார்.
கபாலி ரிலீஸுக்கு முன்னதாகவே அமெரிக்கா போய விட்டார் ரஜினிகாந்த். அவருடன் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவும் உடன் இருக்கிறார். அங்கு ஓய்வெடுத்து வரும் ரஜினிகாந்த் அங்குள்ள தனது குரு சச்சிதானந்தா சுவாகி ஆசிரமத்திற்கும் விஜயம் செய்தார். அங்கு வழிபட்டார். அதுகுறித்த புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகின.
இந்த நிலையில் தற்போது அமெரிக்க சாலை ஒன்றில் ரஜினிகாந்த் தனியாக வாக்கிங் போகும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகி படு வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ காட்சியில் தலையில் தொப்பி அணிந்தபடி ரஜினி தனியாக வருகிறார். அவருக்குப் பின்னால் ஒருவர் வருகிறார். அவர் யார் என்பது தெரியவில்லை. பாதுகாப்புக்காக உடன் வருபவராக இருக்கலாம் என்று தெரிகிறது.
வழியில் ரஜினியைப் பார்த்த இந்தியர் ஒருவர் காரை நிறுத்தி ரஜினியை தனது செல்போன் கேமராவில் படம் பிடித்துள்ளார். அதைப் பார்த்த ரஜினி சிரித்தபடி கையைத் தூக்கி விஷ் செய்கிறார். பின்னர் தொடர்ந்து நடந்து செல்கிறார்.
இந்த வீடியோ காட்சி தற்போது வைரல் ஆக பரவி வருகிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications