இ.ஜ.க. பாரிவேந்தருக்கு நடிகர் ரஜினிகாந்த் 'தொலைபேசி'யில் வாழ்த்து
சென்னை: இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தருக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் களத்தில் நடிகர் ரஜினிகாந்தை பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி சந்தித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து மோடிக்கு முன்னதாகே ரஜினியை சந்தித்தேன் என்று வைகோ புகைப்படம் வெளியிட்டார்.
பின்னர் மோடியை நடிகர் விஜய் சந்தித்து பேசினார். இந்நிலையில் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும் பெரம்பலூர் தொகுதி வேட்பாளருமான பாரிவேந்தர் என்ற பச்சமுத்துவை நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக பாரிவேந்தருக்கு சொந்தமான புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்திய ஜனநாயகக் கட்சியின் பாரிவேந்தரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்கியதற்கும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
பாரிவேந்தர் போன்ற கல்வியாளர் அரசியலுக்கு வருவது ஆரோக்கியமானது என்றுகூறி ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். ரஜினிகாந்த்தின் வாழ்த்தினை ஏற்றுக்கொண்ட பாரிவேந்தர், அவருக்கு நன்றி தெரிவித்தார்.
இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications