1996-க்குப் பிறகும் அரசியலில் ரஜினியின் தாக்கம் உள்ளது! - பாஜக (அப்படியா?)
சென்னை: 1996-க்குப் பிறகு ரஜினி பேச்சு எடுபடவில்லை என்று கூறுவது தவறு. அரசியலில் அவரது தாக்கம் இப்போதும் உள்ளது என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

தமிழக பாஜ பொது செயலாளர் வானதி சீனிவாசன் நேற்று மாலை அளித்த பேட்டியில், "பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சில தினங்களுக்கு முன்னர் சந்தித்துப் பேசினார்.
அதைத் தொடர்ந்து மோடி ஒரு திறமையான தலைவர், அவர் மனதில் என்ன நினைக்கிறாரோ அந்த காரியம் வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். ரஜினியின் இந்த கருத்து அரசியலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நரேந்திர மோடி பற்றி தன் மனதிலிருந்து கருத்துகளை அவர் ஒளிவு மறைவின்றி பிரதிபலித்துள்ளார்.
1996ம் ஆண்டுக்கு பிறகு ரஜினியின் பேச்சு மக்கள் மனதில் எடுபடவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. அரசியலில் ரஜினியின் தாக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ரஜினியின் பேச்சை மக்கள் கேட்கத்தான் செய்கிறார்கள்," என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications