அரசியலுக்கு வர ரஜினிகாந்துக்கு உரிமை உள்ளது!- டாக்டர் ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
கோவை: இந்தியாவில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு வர ரஜினிகாந்துக்கு உரிமை உள்ளது என பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பூரண மதுவிலக்கு, நீராதார திட்டங்களை போர்க்கால அடிப்படையில் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் கொங்குநாடு ஜனநாயக கட்சி நடத்திய உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்த அவரிடம், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பினர் நிருபர்கள்.

அதற்கு பதிலளித்த அவர், "இந்தியாவில் யார் வேண்டுமானலும் அரசியலுக்கு ரலாம். அரசியலுக்கு வர ரஜினிக்கு முழு உரிமை உள்ளது.. அவர் வருவதற்கு முன்பே விமர்சனங்கள் தேவையற்றது," என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "2016 ல் பா.ம.க. தலைமையில் ஆட்சி அமையும். அப்போது ஒரு சொட்டு சாராயம் கூட இல்லாத நிலை வரும்," என்றார்.
More From
-
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!












Click it and Unblock the Notifications