ரஜினிக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை... ஓஎஸ் மணியன் தாக்கு
ரஜினிக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
நாகை: ரஜினிக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஓஎஸ் மணியன் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அரசியல் முதிர்ச்சி இல்லாமல் நதிகள் இணைப்பு குறித்து ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

மத்திய அரசால் மட்டுமே இரு மாநிலங்களின் நதியை இணைக்க முடியும். நதிகளை இணைக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை. இவ்வாறு அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் காலா இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தென்னிந்திய நதிகளை இணைப்பதே தனது லட்சியம் என்றார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications