ஜனநாயக கடமையை நிறைவேற்றிய ரஜினி, கமல்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாஸன் ஆகியோர் காலையிலேயே வாக்களித்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியதும் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார். கமல் தனது மகள் அக்ஷரா, நடிகை கவுதமியுடன் வந்து வாக்களித்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications