ரஜினி, கமல் நினைப்பது போல தமிழக அரசியலில் இருக்கும் வெற்றிடத்தை எளிதாக நிரப்ப முடியாது: நடிகை கவுதமி
ரஜினி, கமல் நினைப்பது போல தமிழக அரசியலில் இருக்கும் வெற்றிடத்தை நிரப்ப முடியாது என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : தமிழகத்தில் தற்போது அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் அதை ரஜினியோ, கமலோ நிரப்ப சாத்தியமில்லை என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் எனப் பலரும் தங்கள் வாழ்த்துச் செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை கவுதமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, ரஜினி மற்றும் கமலின் அரசியல் செயல்பாடுகள் குறித்தும், இருவரது அரசியல் பேச்சுகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கவுதமி, தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்பது உண்மைதான்.
ஆனால், அதை ரஜினியோ, கமலோ நிரப்ப முடியாது. அது நடைமுறையில் சாத்தியமில்லை. அந்த வெற்றிடத்தை யாராலும் ஒரே நாளில் நிரப்பி விட முடியாது என்று கவுதமி தெரிவித்துள்ளார்.
மேலும், திருச்சியில் நேற்று இரவு நடந்த கர்ப்பிணிப் பெண் மரணமடைந்த சம்பவம் தன்னை வெகுவாகப் பாதித்து இருப்பதாகவும், இனியும் இது போன்ற செயல்கள் நடக்காமல் தடுக்க அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications