ரஜினி, கமல் உட்பட புதிதாக கட்சி துவங்கும் யாராலும் ஆட்சியை பிடிக்க முடியாது: திருநாவுக்கரசர்
ரஜினி, கமல் என யார் புதிதாக கட்சி துவங்கினாலும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

புதிதாக கட்சி துவங்கும் யாரும் ஆட்சியை புடிக்க முடியாது
வேதாரண்யம் : ரஜினி, கமல் என அரசியலுக்கு யார் புதிதாக வந்து கட்சி துவங்கினாலும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் புதிது புதிதாக அரசியல் கட்சிகள் துவங்கப்பட்டு வருகிறது.

ஆனால், ரஜினி, கமல் என யார் அரசியலுக்கு வந்து புதிதாக கட்சி துவங்கினாலும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. தமிழக மக்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கமாட்டார்கள்.
தமிழகத்தில் அதிமுக, திமுக வலிமையாக இருப்பதற்கு அக்கட்சிகளின் கட்டமைப்புகளே காரணம். அது பல ஆண்டுகால உழைப்பில் உருவானது என்று தெரிவித்துள்ளார்
More From
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications