சினிமாவில்தான் சீனியர்ஸ்...அரசியலில் கமல், ரஜினி எனக்கு ஜூனியர்ஸ்: விஜயகாந்த் பொளேர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த், கமல்ஹாசன் சினிமாவில்தான் தமக்கு சீனியர்ஸ்... அரசியலில் ஜூனியர்ஸ்தான் என விளாசியிருக்கிறார் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்.

சென்னை அம்பத்தூரில் இன்று செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது:

Rajini, Kamalhaasan are my Juniors in Politics, says Vijayakanth

நீட் தேர்வு வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பாஜகவைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் கையும் ஊன்ற முடியாது. காலும் ஊன்ற முடியாது.

பாஜக ஊன்றும்போது பார்த்துக் கொள்ளலாம். ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் சினிமாவில் எனக்கு சீனியர்கள்தான்.

ஆனால் அரசியல் கட்சி தொடங்குவதில் எனக்கு ஜூனியர்ஸ். அதை ஏன் யாரும் எழுதுவதில்லை?

இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMDK General Secretary Vijayakanth told reporters that Rajinikanth and Kamal Haasan, both are my juniors in the Politics.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற