"சூப்பர் ஸ்டார்" ரஜினியுடன் மீண்டும் கை கோர்க்கும் பா. ரஞ்சித்.. தனுஷ் தயாரிக்கிறார்!
சென்னை: ஷங்கரின் 2.0 படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் பா.ரஞ்சித் படத்தில் ரஜினி நடிக்கிறார். இந்த படத்தை நடிகர் தனுஷின் வொண்டர்பார் பட நிறுவனம் தயாரிக்கிறது. இதனை ட்விட்டரில் உறுதிப்படுத்தி இருக்கிறார் தனுஷ்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து பிளாக் பஸ்டர் படமாக வசூலில் சாதனை படைத்தது கபாலி. வெளிவருவதற்கு முன்பே இருந்து இப்படம் விளம்பர ரீதியாகவும், கமர்ஷியல் ரீதியாகவும் வசூல் மழை பொழிந்தது என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்திருந்தார்.
I'm so proud and honoured to announce our production's next film #WunderbarFilms pic.twitter.com/7T3tmy4Cre
— Dhanush (@dhanushkraja) August 29, 2016
கபாலி படத்தின் வெற்றிக்குப் பிறகு, ரஜினி ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் 2.0 படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.அதற்குப் பிறகு மீண்டும் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். படத்தை தனுஷின் வொண்டர்பார் பட நிறுவனம் தயாரிக்கிறது. இதனை ட்விட்டரில் உறுதிப்படுத்து இருக்கிறார் தனுஷ்.
Magizchi!!!! https://t.co/ou9tuw1tc5
— pa.ranjith (@beemji) August 29, 2016
ஆனால், இப்படம் கபாலியின் தொடர்ச்சியா? அல்லது புதுக்கதையா? என்பது குறித்து தகவல் ஏதும் வெளிவரவில்லை. இப்படத்தில் நடிக்கயிருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications