வந்துட்டார்னு சொல்லு... ரஜினி திரும்ப சென்னைக்கு வந்துட்டார்னு சொல்லு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். கபாலி வெளியாகி கலக்கல் வசூலுடன் ஓடிக் கொண்டுள்ள நிலையில் ரஜினி சென்னை திரும்பியுள்ளார்.
கபாலி படப்பிடிப்பை முடித்த நிலையில் ஷங்கரின் 2 ஓ படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் ரஜினி. இந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு என்று தகவல்கள் வந்தன.

இதையடுத்து 2ஓ படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு ஓய்வுக்காக அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த்.
அங்கு அவர் ஓய்வெடுத்து வந்தார். அவருடன் அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் இருந்து தந்தையைக் கவனித்துக் கொண்டார். இந்த நிலையில் அமெரிக்காவில் அவர் வாக்கிங் போனது, ஆசிரமம் போனது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ வெளியாகி வைரல் ஆகின.

அமெரிக்காவில் ரஜினி இருந்த சமயத்தில்தான் கபாலியும் வெளியானது. பெரும் பரபரப்புடன் படம் ஓடிக் கொண்டுள்ளநிலையில் இன்று ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய ரஜினிகாந்த்தை விமான நிலையத்தில் பார்த்த ரசிகர்கள் ஓடி வந்து சூழ்ந்து கொண்டனர். பலர் அவருடன் இணைந்து செல்பியும் எடுத்தனர்.
அனைவருக்கும் புன்னகையைப் பரிசாக தந்த சூப்பர் ஸ்டார் அனைவருக்கும் கை காட்டி கும்பிட்டு விட்டு தனது காரில் ஏறி வீட்டுக்குக் கிளம்பினார்.
-
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications