டாக்டர் அப்துல் கலாம் மறைவு.. ரஜினி அதிர்ச்சி, இரங்கல்
Subscribe to Oneindia Tamil
டாக்டர் அப்துல் கலாம் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
நேற்று சென்னை காமராஜர் அரங்கில் அமரர் எம்எஸ் விஸ்வநாதனுக்கு இளையராஜாவின் இசையஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.

அதில் திடீரென வருகை தந்த ரஜினிகாந்த், மூன்று மணிநேரம் அமர்ந்து பாடல்களைக் கேட்டார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த நேரத்தில்தான் டாக்டர் அப்துல்கலாம் மரணமடைந்த செய்தி வெளியானது.
நிகழ்ச்சி முடிவில் எழுந்து வந்த ரஜினியிடம் இந்த செய்தியை பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
அதிர்ச்சியில் சில விநாடிகள் அப்படியே நின்றுவிட்ட ரஜினி, பின்னர் தன் வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.
More From
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications