கட்சி தொடங்குவது உறுதி, ஆனா!... தெளிவாக சொல்லாத ரஜினி!
அரசியல் கட்சி தொடங்குவது உறுதி, கட்சி தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : அரசியல் கட்சி தொடங்குவது உறுதி, கட்சி தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
உடல் பரிசோதனைக்காக இன்று இரவு அமெரிக்கா புறப்படும் ரஜினிகாந்த், சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது : அரசியல் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் எப்போது தொடங்குவேன் என்று உறுதியாக சொல்ல முடியாது. அரசியல் கட்சி தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

செய்தியாளர்கள் குறித்து பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்து மன்னிக்க முடியாதது. தெரிந்து தெரியாமல் செய்தாலும் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். சீருடையில் இருக்கும் காவலரை தாக்குவது கண்டிக்கத்தப்பது. காவல்துறையினர் மீது கை வைப்பது என்பது மன்னிக்க முடியாதது.
நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்குப் பின் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நண்பர் என்ற முறையில் துக்ளக் செய்தியாசிரியரும் பிரபல ஆடிட்டருமான குருமூர்த்தியை சந்தித்ததாக ரஜினி தெரிவித்துள்ளார்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications