ஒரு பக்கம் கமல் பிசியா இருக்க.. மறுபுறம் ரஜினியும் பிசி!
புதுச்சேரி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமன பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Recommended Video

புதுச்சேரி: ரஜினி மக்கள் மன்ற புதுச்சேரி மாநில பொறுப்பாளராக ரஜினி சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்தார். அதுமுதல் தனது அரசியல் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

கட்சிப்பெயர் சின்னம் ஆகியவற்றைகளை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் ரஜினி. உறுப்பினர் சேர்க்கை நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவை தொடர்பாகவும் ரஜினிகாந்த் ஆலோசித்து வருகிறார்.
சமகால நண்பர்களான நடிகர்கள் ரஜினியும் கமலும் ஒரே நேரத்தில் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட நிலையில் கமல் இன்று முதல் அதிகாரப்பூர்வ அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் புதுச்சேரி மாநில ரஜினி மக்கள் மன்ற புதுவை நிர்வாகிகள் நியமன பட்டியலை வெளிட்டுள்ளார். புதுவை மாநில ரஜினி மன்ற பொறுப்பாளராக ரஜினி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
செயலாளர் பிரபாகரன், மாநில இணைச் செயலாளராக ஜோதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். துணைச் செயலர்களாக யுவராஜ், காத்தவராயன் நெப்போலியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications