Breaking News: விவசாய நிலத்தை பாதிக்காமல் 8 வழிச்சாலை அமைக்க வேண்டும்- ரஜினி பரபரப்பு பேட்டி
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று தினகரன் தெரிவித்தார்.
சென்னை: விவசாய நிலத்தை பாதிக்காத வகையில் 8 வழிச்சாலையை அமைக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். காமராஜரின் பிறந்தநாள் விழாவையொட்டி ரஜினி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

பசுமை வழி சாலை வந்தால்தான் நாடு முன்னேறும்
சாலை வந்தால் நிறைய வேலை வாய்ப்பு கிடைக்கும்
மக்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும்- ரஜினிகாந்த்
நாடாளுமன்ற தேர்தல் குறித்து முடிவு முடிவு செய்யவில்லை
அதற்குள் கட்சி தொடங்குவது குறித்து பார்க்கலாம்
தமிழக அரசு இன்னும் நன்றாக செயல்படலாம் - ரஜினிகாந்த்
நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்
சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
பெங்களூரில் விவசாய கடன் தள்ளுபடி செய்வதற்காக நடந்த விழாவில் முதல்வர் பேச்சு
முதல்வராக இருக்க விரும்பவில்லை, எந்த நிமிடமும் பதவி விலக தயார்
மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், ஆனால் நான் முதல்வராக இருப்பதில் மகிழ்ச்சி இல்லை
கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 60,000 கனஅடி நீர் திறப்பு
கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 40,000 கனஅடி நீர் வெளியேற்றம்
கேஆர்எஸ் அணை மற்றும் கபினி அணை மட்டம் முழு கொள்ளளவை எட்டியது
கேஆர்எஸ் அணை நீர் மட்டம் - 123.80, கபினி அணையின் நீர் மட்டம் 81.27 அடியாகும்
கபினி அணையிலிருந்து 40,416 கனஅடி நீர் திறக்கப்படுகிறது
கர்நாடகாவில் மழை காரணமாக காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு
மொத்தமாக விநாடிக்கு 96,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியில் இருந்து 90 அடியாக உயர வாய்ப்பு
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?













Click it and Unblock the Notifications