கபாலி மாபெரும் வெற்றி... ரசிகர்கள், படக் குழுவினருக்கு ரஜினி நன்றி ப்ளஸ் "மகிழ்ச்சி"!
சென்னை: கபாலி திரைப்படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு நடிகர் ரஜினி தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்த படம் கபாலி. பா.ரஞ்சித் இயக்கிய இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார்.
கடந்த வெள்ளியன்று ரிலீசான இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலைத் தந்து வருகிறது.

சென்னை திரும்பினார்...
கபாலி படவேலைகள் முடிந்ததும் அமெரிக்கா பறந்த ரஜினி கடந்த ஞாயிறன்று இரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நன்றி...
இந்நிலையில், கபாலி படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். அதோடு, ரஞ்சித், தாணு உள்ளிட்ட படக்குழுவினருக்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நலம்...
கபாலி படத்தில் ஓய்வில்லாமல் நடித்ததால் உடலுக்கும், மனதிற்கும் ஓய்வு தேவைப்பட்டதாக தெரிவித்துள்ள ரஜினி, தற்போது இரண்டு மாத ஓய்விற்குப் பின் ஆரோக்கியமாக தாயகம் திரும்பியுள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
|
வெற்றிச் செய்தி...
மேலும், அமெரிக்காவில் இருந்தபடியே கபாலி படத்தின் வெற்றிச் செய்தியாக கேள்வி பட்டதாகவும், தற்போது நேரில் அதனைக் கண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications