கருணாநிதியை சந்திக்க வரும் ரஜினி.. டேராடூனில் இருந்து சென்னை புறப்பட்டார்
திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை வருகிறார்.
Recommended Video

சென்னை: காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை வருகிறார்.
திமுக தலைவர் கருணாநிதி தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.

தீவிர சிகிச்சைகளுக்கு பின் கருணாநிதியின் உடல்நிலை தற்போது இயல்புநிலையை அடைந்துள்ளது. நேற்று முழுக்க அவரது உடல்நிலை சீராக இருந்தது. நேற்று முதல்நாள் இரவு திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் என்று உடலில் பிரச்சனை ஏற்பட்டது. மீண்டும் அவரது உடல்நிலை குணமானது.
அவரை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் சந்தித்து வருகிறார்கள். இந்தநிலையில் கருணாநிதியை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை வருகிறார்.
டேராடூனில் படிப்பிடிப்பை முடித்த ரஜினி இன்று சென்னை வருகிறார். அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்னும் பெயர் சூட்டப்படாத படத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே கருணாநிதியின் உடல்நிலை குறித்து ரஜினி ஸ்டாலினிடம் போன் மூலம் விசாரித்தார். தற்போது நேரடியாக கருணாநிதியை பார்க்க காவேரி மருத்துவமனைக்கு வருகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications