பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
பிள்ளையார் பிறந்த நாளான (சதுர்த்தி) நேற்றுதான் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பிறந்த நாள். உலகம் முழுவதிலுமிருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன.

தமிழகத்திலிருந்து முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்தும் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தார். அதில், "மரியாதைக்கும் அன்பிற்குமுரிய நரேந்திர மோடிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். கடவுள் ஆசி உங்களுக்கு உரித்தாகுக," என்று தெரிவித்திருந்தார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனைப் பதிவேற்றியுள்ளார்.
More From
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications