ஓட்டு போடுங்க.. அரசியலை தெரிஞ்சிக்கோங்க.. என் கட்சியில் கூட சேராதீங்க.. மாணவர்களுக்கு ரஜினி அட்வைஸ்
மாணவர்கள் அரசியலுக்கு வராதீங்கள் என்று ரஜினி அறிவுரை வழங்கினார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைத்த ரஜினியின் பரபரப்பு பேச்சு- வீடியோ
சென்னை: மாணவர்கள் அரசியலுக்கு வராதீர்கள், ஓட்டு மட்டும் போடுங்கள், போதும் என்று ரஜினிகாந்த் அறிவுரை வழங்கினார்.
சென்னை வேலப்பன்சாவடியில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார் ரஜினிகாந்த். அப்போது அவர் பேசுகையில் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

அரசியலுக்கு வரக் கூடாது. அரசியல்னா என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். நான் கட்சி தொடங்கினாலும் அதில் இணையாதீர்.
எனக்கு ஓட்டு மட்டும் போட்டுங்கள் போதும். மற்றபடி படிப்பில் கவனம் செலுத்தி அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்லுங்கள் என்றார் ரஜினி.
More From
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications