சென்னை மயிலாப்பூர் ராகவேந்திரா கோயிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!
சென்னை மயிலாப்பூர் ராகவேந்திரா கோயிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மயிலாப்பூர் ராகவேந்திரா கோயிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார்.
ரஜினிகாந்த் மயிலாப்பூரில் உள்ள ராகவேந்திரா கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை கோயில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்து அழைத்து சென்றனர்.

பின்னர் சுவாமிக்கு ரஜினி தீபாராதனை செய்தார். இந்நிலையில் ரஜினி தான் தொடங்கியுள்ள ரஜினி மக்கள் மன்றத்துக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அறிவித்து வருகிறார்.
அந்த வகையில் கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை தேர்வு செய்ய வரும் செவ்வாய்க்கிழமை முதல் 4 நாட்களுக்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications