ரஜினிகாந்துக்கு தகுதி இல்லை என்பதா? சரத்குமார் கொடும்பாவியை எரித்த ரசிகர்கள்
ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து சரத்குமார் தெரிவித்த கருத்துகளால் கொந்தளித்து போயுள்ளனர் ரஜினி ரசிகர்கள். தமிழகத்தில் பல இடங்களில் சரத்குமார் கொடும்பாவியை ரஜினி ரசிகர்கள் எரித்தனர்.
சென்னை: தமிழக அரசியல் குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் ரஜினிகாந்துக்கு தகுதி இல்லை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசியிருப்பது ரஜினி ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. சரத்குமாரின் இப்பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல இடங்களில் அவரது கொடும்பாவியை எரித்தனர் ரஜினிகாந்த் ரசிகர்கள்.
தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது என நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு பரபரப்பை கிளப்பியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் சரத்குமார், ரஜினிகாந்துக்கு தமிழக அரசியல் பற்றி பேச தகுதி இல்லை; ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் முதல் ஆளாக எதிர்ப்பேன் என கூறியிருந்தார்.
சரத்குமாரின் இந்த பேட்டி ரஜினிகாந்த் ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. சரத்குமாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தின் பல இடங்களில் அவரது கொடும்பாவியை ரஜினிகாந்த் ரசிகர்கள் நேற்று எரித்து போராட்டங்களை நடத்தினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications