எம்ஜிஆர் பட டைட்டிலாக இருக்குமோ.. ரஜினிகாந்த் பட தலைப்பு பற்றி என்ன சொல்கிறார்கள் பாருங்க
Recommended Video

சென்னை: காலா படத்தை அடுத்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். காலா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாததால், இந்த படத்தை அதிரடி மாஸ் படமாக எடுத்து வருகிறார்கள்.
இந்த படத்தின் தலைப்பு, மாலை 6 மணிக்கு சன் டிவி செய்தியில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டதுமே, டிவிட்டரில் #SuperstarWithSunPictures என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.
இதையடுத்து, ரசிகர்கள் தங்கள் விருப்பத்தையும், எதிர்பார்ப்பையும், அதில் தெரிவித்து வருகிறார்கள்.
|
என்னவா இருக்கும்
ரஜினிகாந்த் ரசிகர்கள் இப்போது இப்படித்தான், படத் தலைப்பு பற்றி யோசித்துக் கொண்டிருப்பதாக கூறுகிறது இந்த ட்வீட். மீமுக்கும் சூப்பர் ஸ்டார் போஸ்தான் பாருங்களேன்.
|
தலைவா
தலைவா.. எதிர்பாராத செய்தி.. மகிழ்ச்சி, மகிழ்ச்சி என குஷியோடு ட்வீட் செய்துள்ளார் இந்த ரசிகர். ரஜினிகாந்த்தின் மகிழ்ச்சியான ஸ்டில்களையும் சேர்த்துள்ளார்.
|
எம்ஜிஆர் பட டைட்டில்
எம்ஜிஆர் பட டைட்டிலா இருக்குமோ? என்று கேட்கும் இந்த நெட்டிசனின் சந்தேகத்திற்கு ரஜினிகாந்த் சமீபகாலமாக பேசிவரும் எம்ஜிஆர் தொடர்பான புகழ்ச்சி உரைகள் காரணமாக இருக்கலாம்.
|
கட்அவுட் ரெடியாகுது
மரண வெயிட்டிங் தலைவா.... என்கிறார் இந்த நெட்டிசன். பெண் ஒருவர், ரஜினிகாந்த் கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யும் போட்டோவை வெளியிட்டுள்ளார் அவர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications