கருணாநிதியை நலம் விசாரித்த ரஜினிகாந்த்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் சிறப்பு வார்டில் உள்ள கருணாநிதிக்கு அனைத்து வகையான மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

அதில், கருணாநிதியின் நலன் தொடர்பாக மருத்துவக் குழுவினருக்கு முழுமையான திருப்தி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை (டிச.4) அல்லது திங்கள் கிழமை (டிச.5) கருணாநிதி வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, கருணாநிதியின் உடல்நலம் குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார். கருணாநிதி நலம் பெற்று விரைவில் வீடு திரும்பவும் அவர் வாழ்த்துக் கூறினார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications