தூத்துக்குடி அவமானம்:சென்னை பிரஸ் மீட்டில் 'யே' என கோபத்துடன் முகத்தை சுருக்கிக் கொண்டு கத்திய ரஜினி
சென்னை பிரஸ் மீட்டில் வெறித்தனமாக கத்தினார் ரஜினிகாந்த்.
Recommended Video

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் யார் நீங்க?ன்னு கேட்ட அவமானத்தை தாங்க முடியாமல் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் 'வெறிபிடித்தவர்' போல கத்தி பேட்டியளித்தார் நடிகர் ரஜினிகாந்த்
தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த ரஜினிகாந்த் விமான நிலையத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்த நிலையில் அவமானத்தின் உச்சியில் நின்று பேட்டியளித்தார்.

ஸ்டெர்லைட் போராட்டத்துக்குள் புகுந்தது சமூக விரோதிகள்; ஜல்லிக்கட்டு போல சமூக விரோதிகள் நுழைந்தனர். சமூக விரோதிகள் போலீஸை தாக்கியதால் பிரச்சனை வந்தது என்றார்.
அத்துடன் தமிழக மக்கள் போராட்டம் போராட்டம் நடத்தினா தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்றார். போலீஸ், அரசை ஆதரித்து பேசுகிறீர்களே என ஒரு செய்தியாளர் கேட்க, "யே யார்யா" என ஏக வசனத்தில் முகத்தை படுகோரமாக வைத்துக் கொண்டு வேற யாரு கேள்வி இருக்கா? என எரிச்சலடைந்து கேட்டு கோபமாக பிரஸ் மீட்டை முடித்துக் கொண்டார்.
அரசியல் கட்சி தொடங்கி தலைவராகப் போகிறேன் என பேசும் ரஜினிகாந்த், நிலைகுலைந்து போய் பேசியிருப்பது தமிழகத்தை பேரதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.இப்படிப்பட்டவர் நமக்குத் தேவையா என்ற எரிச்சலையும் ஏற்படுத்தி விட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications