ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை - ரஜினிகாந்த் அதிரடி
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
சென்னை: ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினி காந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் ரஜினிகாந்தை அவரது வீட்டில் நேரில் சந்தித்தார். இதைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு தங்களுக்குதான் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் அறவித்துள்ளார். ரஜினி காந்தின் ஆதரவு எங்களுக்குதான் என தமிழிசை கூறிவந்த நிலையில் ரஜினிகாந்தின் இந்த மறுப்பு அறிவிப்பு அவர்களுக்கு ஆதரவில்லை என்பதை தீர்க்கமாக தெளிவு படுத்தியிருக்கிறது.
My support is for no one in the coming elections.
— Rajinikanth (@superstarrajini) March 23, 2017
தமிழக அரசியல் களத்தில் தற்போது உள்ள சூழ்நிலையில் ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications