சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் ரஜினியின் அமெரிக்கா 'செல்பி வீடியோ'
அமெரிக்காவில் ரஜினிகாந்த் எடுத்த செல்பி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அமெரிக்காவில் ரஜினிகாந்த் எடுத்த செல்பி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மும்பையில் நடைபெற்ற காலா படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பங்கேற்றார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றார்.

ரஜினிகாந்த் அடுத்த வாரம் சென்னை திரும்ப உள்ளார். இதனிடையே ரஜினிகாந்த் அமெரிக்காவில் சூதாட்ட கிளப் ஒன்றில் இருக்கும் படம் அண்மையில் வெளியாகி இருந்தது. இது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது.
Recent selfie video of Thalaivar @superstarrajini 😎 pic.twitter.com/L5PCt1UD6i
— RAJINI Universe ʷʷ (@RAJINIUniverse) July 5, 2017
இந்நிலையில் ரஜினிகாந்தின் செல்பி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் காரை ஒருவர் ஓட்ட ரஜினிகாந்த் பேசிக் கொண்டே செல்வது போல் காட்சி இடம்பெற்றுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications