மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசி பழகுங்கள்... நண்பர்களிடத்திலும் ஆங்கிலம் பேசுங்க: ரஜினிகாந்த்
சுந்தர் பிச்சை, அப்துல்கலாம் ஆகியோரால் தமிழுக்குதான் பெருமை என்று ரஜினி தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைத்த ரஜினியின் பரபரப்பு பேச்சு- வீடியோ
சென்னை: மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசி பழக வேண்டும்; நண்பர்களிடத்திலும் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை வேலப்பன்சாவடியில் ஏசிஎஸ் கல்லூரியில் எம்ஜிஆர் சிலையை ரஜினி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ரஜினி பேசுகையில் தமிழில் பேசினால்தான் தமிழ் வளரும்.

தமிழை பேசினால் மட்டும் தமிழ் வளராது, தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளரும். சுந்தர் பிச்சை, அப்துல்கலாம் ஆகியோரால் தமிழுக்குதான் பெருமை.
ஆங்கிலத்தையும் மாணவர்கள் பேசி பழக வேண்டும். ஆங்கிலத்தில் தவறாக பேசினால் கிண்டல் செய்வார்கள். எனவே நண்பர்களுடன் ஆங்கிலத்தில் பேசி பழகுங்கள்.
மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும். பிறகுதான் அரசியல் என்றார் ரஜினி.
More From
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications