அரசியலுக்கு வரும் என்னை நீங்க வாழ்த்தவும் வேண்டாம்..கேலியும் செய்யாதீங்க... ரஜினிகாந்த்
அரசியலுக்கு வரும் என்னை வாழ்த்த வேண்டாம் , கேலி செய்யாமல் இருங்கள் என்று ரஜினி தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

அரசியலுக்கு வரும் என்னை நீங்க வாழ்த்த வேண்டாம்- வீடியோ
சென்னை: அரசியலுக்கு வரும் என்னை வாழ்த்தவும்...அதேபோல் கேலி கிண்டல் செய்யாமலும் இருங்கள் என்று ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ரஜினி கலந்து கொண்டு சிலையை திறந்தார்.

அப்போது அவர் பேசுகையில், அரசியலுக்கு வரும் என்னை ஏன் திட்டுகிறீர்கள், கேலி செய்கிறீர்கள். இனி திட்டுக்கிற அரசியல் வேண்டாம். கைவிட்டு விடுவோம்.
அரசியலுக்கு வரும் என்னை வாழ்த்த வேண்டாம், ஆனால் கேலி செய்யாமலாவது இருங்கள் என்று ரஜினி பேசினார்.
More From
-
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!












Click it and Unblock the Notifications