தேர்தல் நேரத்தில் ரஜினிகாந்த் மோடியை ஆதரிப்பார் என நம்புகிறோம்: இல. கணேசன்
Subscribe to Oneindia Tamil

கடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தார். அதில் இருந்து ஒவ்வொரு தேர்தல் நேரத்தில் அவரது ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்து வருகிறது.
இந்நிலையில் இந்த தேர்தலில் ரஜினியின் ஆதரவு பாஜகவுக்கு கிடைக்கும் என்று பேச்சு அடிபடுகிறது. இது குறித்து பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கூறுகையில்,
ரஜினிகாந்த் அனைவருக்கும் பொதுவான மனிதர். அவரை பிரச்சனைக்கு உட்படுத்த நான் விரும்பவில்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் அவர் மோடிக்கு ஆதரவு அளிப்பார் என்று நம்புகிறோம். ரஜினிக்கு நாட்டு நலனில் அக்கறை உண்டு. அதனால் அவர் தேர்தல் நேரத்தில் இந்த முடிவை எடுப்பார்.
இது குறித்து நாங்கள் அவரை இதுவரை அணுகவில்லை. அதற்கான நேரம் இது அல்ல. நேரம் வரும்போது அவரிடம் ஆதரவு கேட்போம் என்றார்.
More From
-
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications