கோவை அருகே ராஜீவ் காந்தி சிலையை சேதப்படுத்திய விஷமிகள்
Subscribe to Oneindia Tamil
கோவா: கோவை அருகே உள்ள திருமுருகன்பூண்டி என்ற ஊரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலையை விஷமிகள் சிலர் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலையில் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் கடும் கொதிப்படைந்துள்ளனர்.
சிலை சேதப்படுத்தப்பட்ட தகவல் பரவியதும் 60க்கும் மேற்பட்ட காங்கிரஸார் அந்த இடத்தில் கூடி போராட்டத்தில் குதித்தனர். தர்ணா நடத்தினர். போலீஸார் அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
சிலை சேதப்படுத்தப்பட்ட இடத்தில் தமிழ் அமைப்பு ஒன்று விட்டுச் சென்ற கடிதம் கிடைத்ததாக கூறப்படுகிறது. அந்தக் கடிதத்தில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் மத்திய அரசு பங்கேற்கக் கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications