இயக்குநர் ராஜூமுருகன் திடீர் திருமணம்..நீண்டகால தோழி பிரபல விஜே ஹேமா சின்ஹாவை மணந்தார்! #rajumurugan
சென்னை: தமிழ் திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் இன்று காலை தனது நீண்டகால தோழியும், பிரபல தொகுப்பாளினியுமான ஹேமா சின்ஹாவை திருமணம் செய்து கொண்டார்.
குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தந்தவர் ராஜு முருகன். இரண்டு படங்களே இயக்கியுள்ள போதும், தமிழில் முக்கிய இயக்குநர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளார்.

இவரது ஜோக்கர் படத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. தொடர்ந்து திரையரங்குகளில் அப்படம் வெற்றிகரமானதாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று காலை சென்னை பெசண்ட் நகர் முருகன் கோவிலில் இவரது திருமணம் எளிய முறையில் நடந்தது. ராஜூ முருகன் தனது நீண்ட கால தோழியான ஹேமா சின்ஹாவை திருமணம் செய்து கொண்டார்.
ஹேமா சின்ஹா முன்பு சன் மியூசிக் தொலைக்காட்சி சேனலில் பிரபல தொகுப்பாளினியாக இருந்தவர்.
இந்தத் திருமணத்தில் மனுஷ்ய புத்திரன் உள்ளிட்ட சிலர் மட்டும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications