சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களுக்கு ராமதாஸ் அறிவுரை
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களுக்கு தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்கின்ற அறிவுரைகளை வழங்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இரண்டு கட்டங்களாக 117 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 90 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.

பாமக வேட்பாளர்கள் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது பற்றி அவர்களுக்கு ஆலோசனையும், வழிகாட்டுதலும் வழங்கும் நோக்குடன் கலந்தாய்வுக் கூட்டம் தி.நகர் தெற்கு போக் சாலையில் உள்ள முருகன் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். மேலும், தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, தேர்தல் நடைமுறைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கூட்டத்தில் வேட்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications