ஒரு காப்பியே காப்பியை பற்றி பேசுகிறதே, அடடே ஆச்சரியக்குறி: ராமதாஸ்
சென்னை: ஒரு காப்பியே காப்பியை பற்றி பேசுகிறது என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பற்றி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோது அது பாமக தேர்தல் அறிக்கையின் அப்பட்டமான காப்பி என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். இந்நிலையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பார்த்த திமுகவோ அது தங்கள் அறிக்கையின் காப்பி என்கிறது.
இந்த காப்பி தேர்தல் அறிக்கைகள் பற்றி ராமதாஸ் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
|
காப்பி
அதிமுக தேர்தல் அறிக்கை திமுகவின் காப்பி: மு.க. ஸ்டாலின்- அட... ஒரு காப்பியே காப்பியை பற்றி பேசுகிறதே!
|
தேர்தல் அறிக்கைகள்
திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகளிடையிலான வித்தியாசம் ஒன்று 7 மாதத்திலும், இன்னொன்று 8 மாதத்திலும் காப்பியடிக்கப்பட்டது!
|
வெடிக்கும்
அனைத்து குடும்பங்களுக்கும் இலவச செல்பேசி: அதிமுக தேர்தல் அறிக்கை- இலவச டிவி வெடித்தது, இலவச மிக்சி வெடித்தது, இனி செல்பேசிகள் வெடிக்கும்!
|
கருணாநிதி
திமுக ஆட்சியில் தினமும் ஒரு தொழிற்சாலை திறக்கப்பட்டது: சோனியா - கலைஞர் குடும்ப தொழிற்சாலைகளை சொல்றீங்களா?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications