ஆபத்து வந்தால் தாய்மொழியில் கத்துவது என்பது இதுதானா ?: ரஜினி குறித்து ராமதாஸ் ட்வீட்
ஆபத்து வந்தால் தாய்மொழியில் கத்துவது என்பது இதுதானா ? என்று ரஜினி குறித்து ராமதாஸ் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை : ஆபத்து வந்தால் தாய்மொழியில் கத்துவார்கள் என்பார்கள்.ஆனால் ரஜினியின் தாய்மொழி எது கன்னடமா ? மராத்தியா ? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
காவிரி விவகாரத்தில் ரஜினி தெரிவித்த கருத்துகள் ஏற்கும்படியாக இல்லாததால், காலா திரைப்படத்தை வெளியிடமாட்டோம் என்றும், அதற்கு ரஜினி மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கர்நாடக திரைப்பட விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினி, காலா திரைப்படம் எந்த வித பிரச்னையும் இல்லாமல் வெளியாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், கன்னடத்தில் கர்நாடகாவில் திரைப்படத்ததை திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
காலா படத்தை திரையிட அனுமதி கோரி கர்நாடகத்துக்கு கன்னடத்தில் ரஜினி வேண்டுகோள்: செய்தி - ஆபத்து வந்தால் தாய்மொழியில் தான் கத்துவார்கள் என்பது இதுதானோ? அதுசரி... ரஜினியின் தாய்மொழி கன்னடமா.... மராட்டியமா?
— Dr S RAMADOSS (@drramadoss) June 6, 2018
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ், காலா படத்தை திரையிட அனுமதி கோரி கர்நாடகத்துக்கு கன்னடத்தில் ரஜினி வேண்டுகோள்: செய்தி - ஆபத்து வந்தால் தாய்மொழியில் தான் கத்துவார்கள் என்பது இதுதானோ? அதுசரி... ரஜினியின் தாய்மொழி கன்னடமா.... மராட்டியமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications