மனசாட்சின்னா என்னன்னு சொல்லுங்களேன் பொன்னையன்: ராமதாஸ்
சென்னை: எம்.ஜி.ஆரின் மனசாட்சி ஜெயலலிதா... ஜெயலலிதாவின் மனசாட்சி சசிகலா: பொன்னையன் - அதெல்லாம் சரி... மனசாட்சின்னா என்னன்னு சொல்லுங்களேன் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவது உறுதி என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து மற்றும் பிற விவகாரங்கள் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
பொன்னையன்
எம்.ஜி.ஆரின் மனசாட்சி ஜெயலலிதா... ஜெயலலிதாவின் மனசாட்சி சசிகலா: பொன்னையன் - அதெல்லாம் சரி... மனசாட்சின்னா என்னன்னு சொல்லுங்களேன்!
|
திருநாவுக்கரசர்
வெள்ளை அறிக்கை வெளியிடுவதால் ஜெயலலிதா உயிருடன் வந்துவிடுவாரா?: திருநாவுக்கரசர்- சசிகலாவுக்குத் தான் எத்தனை செய்தித் தொடர்பாளர்கள்!
|
பாராட்டுக்கள்
சென்னைக்கு மின்சாரம் வழங்குவதற்காக அந்தரத்தில் தொங்கி பணியாற்றும் மின் ஊழியர்கள்: பாராட்டுக்கள்... உங்களால் தான் உலகம் ஒளிர்கிறது!
|
அத்வானி
நாடாளுமன்றம் முடக்கத்தால் பதவி விலக நினைக்கிறேன்: அத்வானி - மக்களுக்காக நீங்களாவது கவலைப்படுவதில் கொஞ்சம் நிம்மதி!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications