தமிழக அரசுக்கு எதிரான கருத்து: பாமக அறிக்கைகளை படியுங்க கமல்ஹாசன்... ராமதாஸ்
சென்னை: எதிர்க்கட்சிகள் செயல்பாடு பற்றிய நடிகர் கமல்ஹாசன் கருத்துக்கு ராமதாஸ் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார். பாமக அறிக்கைகளை கமல் படிக்க வேண்டும் என ராமதாஸ் பதிலடி அளித்துள்ளார்.
ஊழல், அசம்பாவிதங்கள் நடைபெறும் ஆட்சியை கலைக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவதில்லை என்று நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரிலேயே பதில் அளித்துள்ளார்.

ராமதாஸ் கூறியுள்ளது: ஊழல் முதல்வர் பதவி விலகும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தவில்லையா? @ikamalhaasan கண்களை மூடிக்கொள்ளாமல் பாமக அறிக்கைகளை படிக்க வேண்டும்! இவ்வாறு கமல் டிவிட்டரை டேக் செய்து கருத்து கூறியுள்ளார் ராமதாஸ்.
ஊழல் முதல்வர் பதவி விலகும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தவில்லையா? @ikamalhaasan கண்களை மூடிக்கொள்ளாமல் பாமக அறிக்கைகளை படிக்க வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) August 15, 2017
தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு விஷயங்களில் பாமக விமர்சனங்களை செய்து வருவதை இவ்வாறு ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications